Tuesday, June 23, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இந்த வருடம் உனக்கு வெற்றியையும் புகழையும் சேர்க்கும்
இதுவரை எதற்கு கண்ணீர் துளி சிந்தினாயோ அது நிறைவேறும்
இனி வரும் காலம் உன் வாழ்வின் வசந்த காலமாகும்
இன்று போல் என்றும் உன் உதட்டில் புன்னகை தவழ வேண்டும்
உன்னை போன்ற இந்த நன்நாளில் உன்னுடைய
ஆசைகள் ஈடேற ஆண்டவனை வேண்டி கொள்வேன்

Wednesday, October 22, 2008

பணத்தின் மதிப்பு மேலும் குறைகிறது

பணத்தின் மதிப்பு மேலும் குறைந்து ஒரு டாலருக்கு ரூ 54 என ஆகும் என அறியப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரம் மேலும் கீழே செல்லும் .
எது எங்கு போய் முடியும்ன்னு சொல்றதுக்கு இல்லை.

Thursday, August 21, 2008

TASTE OF INDIA

இன்று எனக்கு மெயில் வந்தது. தலைப்பு TASTE OF INDIA என்று. ஏதாவது வேண்டாதடாக இருக்க வேண்டும் என்று பிரித்து பார்த்தேன். பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது .இந்த அனைத்து சாப்பாட்டையும் சாப்பிடவேண்டும் என்று . எந்த எந்த உணவு எந்த மாநிலத்தில் இருந்து வந்தது என்றும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகின்றது. இனிமேல் யாரவது எந்த உணவாவது சொன்னால் அது எந்த மாநிலத்தின் பாரம்பரிய உணவு என்று தெரிந்து கொள்ள முடியும்.

Free Image Hosting by FreeImageHosting.net

Monday, August 11, 2008

Recession Impact

இன்று நண்பன் மெயில் அனுப்பினான் அதில் அவன் தம்பியை layoff செய்து விட்டார்கள் என்றும் அவன் தம்பியின் resume , எங்கள் கம்பனிக்கு பார்வர்ட் செய்யும்படியும் கேட்டுகொண்டான்.

அவன் தம்பி வேலை செய்த கம்பென்யில்10% மக்கள் வீட்டுக்கு அனுப்பபட்டார்கள். இன்னும் போக மற்ற கம்பனிகளில் இதே நிலை தெரிய வரும் என எட்திர்பார்க்க படுகின்றது.

அவன் வேலை செய்த கம்பெனி பெயர் Virtusa.

Sunday, August 10, 2008

பணத்தின் மதிப்பு மேலும் குறைகிறது.

பணத்தின் மதிப்பு குறைகிறது.

அமெரிக்கா செல்ல் விசாவுக்கு தறபோது டாலருக்கு ,ரூபாய் 46 என்ற அளவில் பணம் வசூலிக்கபடுகின்றது. ஆகவே பணத்தின் மதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

Wednesday, March 12, 2008

பணத்தின் மதிப்பு குறைகிறது ?

பணத்தின் மதிப்பு குறைகிறதா என்று சந்தேகமாக உள்ளது.

அமெரிக்கா செல்ல விசாவுக்கு டாலரின் மதிப்பை 40 ரூபாயிலிருந்தி 42க்கு உயர்த்தி விட்டார்கள் அமெரிக்க தூதரகம்.

இதுவரை விசாவுக்கு 5240 ரூபாய் கட்டிய்வர்கள் இனிமேல் 5502 ரூபாய் கட்ட வேண்டும்.

இந்த அறிவிப்பு வந்த நாள் மார்ச் 7. அன்று பணத்தின் மதிப்பு 39.
ஆனால் அதன் பிறகு பணத்தின் மதிப்பு 39ல் இருந்து இப்போது 40.70 ஆக உள்ளது. இன்னும் போக போக பணத்தின் மதிப்பு குறைந்து 42 ல் போய் நிற்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

மேலும் விவரங்களூக்கு கீழே சொடுக்கவும்.

http://chennai.usconsulate.gov/prind080307.html

Wednesday, July 25, 2007

Evolution of Dance



This is the most watched video in youtube.